
Department of TAMIL
இளங்கலை – தமிழ்
2013 – 14 இல் இளங்கலை தமிழ் பாடப்பிரிவு நம் கல்லூரியில் தொடங்கப்பட்டது. 191 மாணவ மாணவிகள் தற்பொழுது பயின்று வருகின்றனர்.
முதுகலை – தமிழ்
2017 – 18 ஆம் கல்வியாண்டில் முதுகலை – தமிழ் பாடப்பிரிவு நம் கல்லூரியில் தொடங்கப்பட்டது. 69 மாணவ மாணவியர் தற்பொழுது பயின்று வருகின்றனர்.